Header Ads



லெபனானில் அப்பாவி மக்கள் படுகொலை


லெபனானில் இஸ்ரேல் தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.


இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.


800 க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.


இஸ்ரேலின் இன்றைய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட, ஒரு பலஸ்தீனிய குடும்பதையே இங்கு காண்கிறீர்கள்.

No comments

Powered by Blogger.