ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச பதவி விலக முன்வந்துள்ளதாக சமூக ஊடகங்களில் கூறப்படும் செய்திகளை அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மறுத்துள்ளார்.
"சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை" என மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
Post a Comment