Header Ads



சிறுபான்மை சமூகத்தின் பெரும்பான்மையானவர்கள் எனக்கு ஆதரவு - ரணில்


சிறுபான்மை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்த போதும், ​​இந்நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகத்தின் பெரும்பான்மையானவர்கள்  தனக்கு ஆதரவளிப்பதாக “Ask Me Anything” விசேட நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க   கூறினார்.

No comments

Powered by Blogger.