பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், காசா மக்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்தக் கோரியும், நூறாயிரக்கணக்கான ஏமன் மக்கள், இன்று வெள்ளிக்கிழமை (06) சனாவில் பேரணி நடத்தினர்.
Post a Comment