லெபனான் பக்கம் நிற்பதாக, மக்ரோன் கூறுவது உண்மையா..?
லெபனானில் இஸ்ரேலிய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மக்ரோன் லெபனானுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளா ர்.
"லெபனான் பெண்களே, என் அன்பு நண்பர்களே"..
"குழப்பத்திலும், சோகத்திலும், நம்பிக்கை என்பது ஒரு அரிய பொருள். இந்த குழப்பத்தில், இந்த துயரத்தில், பிரான்ஸ் உங்கள் பக்கம் நிற்கிறது" என மக்ரோன் விசேட வீடியோ உரையபொன்றின் போது குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment