Header Ads



சஜித்தின் வெற்றியை தடுப்பதில், ரணில் வென்றிருக்கிறார்

 
- Rauf Hazeer -


நையாண்டி பதிவுகளிட சிலர் இங்கு வருவார்கள் . 

அவர்களை வரவேற்கிறேன் !


ஆனாலும் கீழேயுள்ள கசப்பான உண்மையை நாமனைவரும் ஜீரணித்தேயாகவேண்டும் !

அனுரவிற்கு வாழ்த்துகள் !!


12 noon Hiru Live  தகவல்களின் பிரகாரம் 4 லட்சங்களுக்கும் குறைவான வாக்கு வித்தியாசமே உள்ளது .


50 % எவரும் எட்டும் சாத்தியம் இல்லாவிடினும்  அனுரவின் வெற்றி உறுதியானததே ; அது ரனில் / சஜித் ஈகோவால் தாரைவார்க்கப்பட்டது என்பதுதான் உண்மை. 


( ரனிலுக்கு  விழுந்த வாக்குகளில் அரைவாசி சஜிதிற்கு விழ சாத்தியம் இருந்தது)


சஜிதின்  வெற்றியை தடுப்பதில் ரனில் வென்றிருக்கிறார்!



No comments

Powered by Blogger.