களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் காலமானார்.இறக்கும் போது அவருக்கு வயது 74. இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
Post a Comment