Header Ads



முஸ்லிம்கள் அதிகமுள்ள தொகுதிகளில், வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்


கொழும்பு மாவட்டம் - மத்திய கொழும்பு தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் 

சஜித் பிரேமதாச 46,063 வாக்குகளையும்,


ரணில் விக்கிரமசிங்க  19,397 வாக்குகளையும்,


அநுர குமார திஸாநாயக்க 20,220 வாக்குகளையும்,


 நாமல் ராஜபக்ஷ 1,123 வாக்குகளையும்,


2

திகாமடுல்லை மாவட்டம் - பொத்துவில் தேர்தல்  தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள்


சஜித் பிரேமதாச 70,942 வாக்குகளையும்,


ரணில் விக்கிரமசிங்க 30,263 வாக்குகளையும்,


அநுர குமார திஸாநாயக்க 18,053 வாக்குகளையும்,


பா. அரியநேத்திரன் 4,802வாக்குகளையும்,


நாமல் ராஜபக்ஷ 1,397 வாக்குகளையும்,


3


திருகோணமலை மாவட்டம் - மூதூர் தேர்தல்  தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் 


சஜித் பிரேமதாச 58,153 வாக்குகளையும்,


அநுர குமார திஸாநாயக்க 8,706 வாக்குகளையும்,


ரணில் விக்கிரமசிங்க 12,860  வாக்குகளையும்,


பா. அரியநேத்திரன் 4,381 வாக்குகளையும் பெற்றுள்ளனர்


4


மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் - கல்குடா  தேர்தல்  தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் .


சஜித் பிரேமதாச 45,325 வாக்குகளையும்,


ரணில் விக்கிரமசிங்க 24,782 வாக்குகளையும்,


பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 10,890 வாக்குகளையும்,


அநுர குமார திஸாநாயக்க 7,504 வாக்குகளையும்,


கே.கே பியதாச 983 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

No comments

Powered by Blogger.