Header Ads



பயணிகளுடன் மோசமாக செயற்பட்ட, பேருந்து நடத்துனர் கைது


வேகமாக பயணித்த பேருந்தை மெதுவாகச் செல்லும்படி கோரிய பயணி ஒருவரை நடத்துடன் தாக்கியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.


வீதி இலக்கம் 163 தெஹிவளை - வெளிநாட்டுச் வேலை வாய்ப்பு பேருந்தில் பயணித்த நடத்துனரே நேற்றைய தினம் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.


சம்பந்தப்பட்ட நடத்துனர் பயணியிடம் கடுமையான வார்த்தைகளால் திட்டுவதும் கையடக்க தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டிருந்தது.


பின்னர், தாக்குதலை நடத்திய சம்பந்தப்பட்ட நடத்துனரை தலங்கம பொலிஸார் கைது செய்தனர்.

No comments

Powered by Blogger.