Header Ads



9 ஜனாதிபதி தேர்தல்களிலும் வாக்களித்த இலங்கையர்


திருகோணமலை மாவட்டத்தின் மூத்த குடிமகன்   ஜோன் பிலிப் லூயிஸ் தனது 106வது வயதில் தனது வாக்கினை பதிவு செய்தார்.  


திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினை, ​சனிக்கிழமை (21) அளித்திருந்தார்.


“நாட்டில் இடம்பெற்ற ஒன்பது ஜனாதிபதி தேர்தல்களிலும் வாக்களித்த அனுபவம் தனக்கு இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார். 


(கீத பொன்கலன்) 

No comments

Powered by Blogger.