Header Ads



9 படங்களிலும் A சித்திபெற்று சாதனை



நீர்கொழும்பு அல் - ஹிலால் கல்லூரியில் இருந்து, இம்முறை (2024) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய, மொஹமட் அதீப் 9 படங்களிலும் ஏ (A) சித்தி பெற்று, சாதனை படைத்துள்ளார்.


இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும், தற்போது பெரியமுல்லையில் வசித்து வருபவருமான மொஹமட் பௌசுல் மற்றும் பாத்திமா சஜா ஆகியோரின் மூத்த மகன் ஆவார்.


கற்றல் செயற்பாடுகளுடன் விவாதம், இலக்கியம், விளையாட்டு ஆகியவற்றிலும் தமது திறமையை வெளிப்படுத்தியுள்ள இவர், சன்மார்கள் விடயங்களிலும் சிறந்து விளங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.