பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, புதிய பிரதமராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
பிரதமர் பதவிக்கு மேலதிகமாக அவர் கலாநிதி ஹரினி அமரசூரிய நீதி, கல்வி, தொழில், கைத்தொழில், விஞ்ஞானம், தொழில்நுட்பம், சுகாதாரம், முதலீட்டு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment