Header Ads



வாக்களிப்பு நிறைவு - வாக்கெண்ணுவது 7 மணிக்கு ஆரம்பம்


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகிஇ மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. 


வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு எண்ணும் நிலையத்தை வந்தடைந்ததும் வாக்கு எண்ணும் பணிகள் மாலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

No comments

Powered by Blogger.