ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மரணம்:
தமிழ்நாடு தஞ்சை வடக்கு கருப்பூர் TNTJ கிளை துணைச் செயலாளர் சகோ யாசர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்கள் இன்று 12.09.24 அதிகாலை நடந்த வாகன விபத்தில் மரணம் அடைந்து விட்டார்கள்.
அவர்களுடைய மறுமை வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். நீங்கள் உறுதியான கோட்டைகளில் இருந்தபோதிலும் சரியே!
அல்குர்ஆன் : 4 : 78
இப்படிக்கு:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை (வடக்கு) மாவட்டம் ; கொரனாட்டுக்கருப்பூர் (கிளை)
Post a Comment