Header Ads



2006 போருக்குப் பிறகு, லெபனான் மீது இஸ்ரேல் மிகப்பெரிய குண்டுவீச்சு


2006 போருக்குப் பிறகு லெபனான் மீது இஸ்ரேல் மிகப்பெரிய குண்டுவீச்சை நடத்தி வருகிறது


வான்வழித் தாக்குதல்கள் மட்டுமே தங்கள் இலக்கை அடைய முடியாது என்பதால்இ இஸ்ரேலின் தரைவழிப் படையெடுப்பு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதேவேளை இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளை நோக்கி, ஹிஸ்புல்லாக்களும் தொடர் தாக்குதலை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.