2 நாள் அறபு எழுத்தணி பயிற்சி வகுப்பு - 2024
அறபு எழுத்தணிக் கலையில் ஆர்வமுள்ள கொழும்பு மற்றும் அன்மித்த அறபுக் கல்லூரி ஆண் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்
🧑🏻🏫🧑🏻🏫 வளவாளர்கள்:
📌 Ash Shaikh Junaid Naseer Naleemi
(SLTS, BA, Dip in Edu, M.Ed)
📌 Al Alim S. Majeem Yousufi (India)
Lecturer Dharul Uloom Al-Hashimiyyah Arabic College, Nawalapitiya
📌 Al Aalim Al Faazil N.M. Silmy (Noori, Saahdhi)
Usthaz Rawlathul Jannah Arabic College (Muthur)
📌 Ash Shaikh Moosa Kaleem Naleemi
(SLTS, BA, Dip in Edu, M.Ed)
📆 பயிற்சி வகுப்புக்கள் நடைபெறும் காலம்: 26-27, ஒக்டோபர் (சனி - ஞாயிறு)
🕹️ இடம்:
ரத்மலானை
🤝 சேவைக் கட்டணம்: 1000/-
தங்குமிட வசதி செய்து தரப்பட மாட்டாது. பங்கு பற்றுவோர் தமது மத்ரசாவிலிருந்து அல்லது வீட்டில் இருந்து வந்து போக வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இணைந்து கொள்ள விரும்புகின்றவர்கள் ➡➡
🔴 உங்கள் பெயர்
🔴 கல்வி கற்கும் தரம்
🔴 கற்கும் அறபுக் கல்லூரியின் பெயர்
🔴 உங்கள் சுய முகவரி
ஆகியவற்றை 0778852767 எனும் what's app இலக்கத்திற்கு 04/10/2024 ஆந் திகதிக்கு முன் அனுப்புமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
ஏற்பாடு
A.B.M. அஷ்ரப் நழீமி (SLAS)
ஸ்தாபக தலைவர் -
இலங்கை அறபு எழுத்தணி கலைச் சங்கம் மற்றும் முன்னாள் பணிப்பாளர் - முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்ல்கள் திணைக்களம்
ARABIC CALLIGRAPHY ASSOCIATION OF SRI LANKA – ACAS
Post a Comment