லெபனானில் பேஜர் சாதனங்களை வெடிக்கவைக்க 15 ஆண்டுகள் திட்டமிட்ட இஸ்ரேல்
அமெரிக்க உளவுத்துறை ஆதாரங்களின்படி, இஸ்ரேல் லெபனானில் பேஜர் சாதனங்களை வெடிக்க 15 ஆண்டுகள் திட்டமிட்டது.
இந்த வயர்லெஸ் கருவிகள் நாட்டுக்குள் கடத்தப்படுவதற்கு முன்னர் வெடிமருந்துகளுடன் இணைப்பு செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
லெபனானில் வெடித்த வாக்கி-டாக்கிகளின் பேட்டரிகள் இஸ்ரேலால் PETN என அழைக்கப்படும் சக்திவாய்ந்த வெடிக்கும் பொருட்களால் இணைக்கப்பட்டுள்ளன என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் தகவல் வெளியிட்டுள்ளது.
Post a Comment