Header Ads



இஸ்ரேலுக்காக கண்காணிப்பில் ஈடுபட்ட 10 ஆவது அமெரிக்க விமானத்தை சுட்டுவீழ்த்திய ஹுதிகள்


இஸ்ரேலுக்கான கண்காணிப்புக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மற்றொரு அமெரிக்க MQ-9 ரீப்பர் ட்ரோனை யேமன் ஹுதிகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்


மொத்தம் 10 MQ-9 ரீப்பர்கள் இதுவரை யேமனால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.


ஹுதிகள்  ஆயுதப் படையின் செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரி, 


MQ-9 ஆளில்லா விமானத்தை தரையிலிருந்து வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக இன்று -16- அறிவித்தார்.

No comments

Powered by Blogger.