Header Ads



சஜித்திற்கு ஆதரவை நல்க, SJB யில் இணைந்த ரணிலின் நெருங்கிய சகா


முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் கருணாசேன கொடித்துவக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு தனது ஆதரவை நல்கும் நோக்கில் இன்று -14-  ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்த்தரான இவர், ரணில் விக்கிரமசிங்கவின் முக்கிய சகா என வர்ணிக்கப்படுபவர்.

No comments

Powered by Blogger.