Header Ads



பொதுஜன பெரமுன Mp சஜித்துடன் சங்கமம்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு இன்று (17) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இணைந்து கொண்டுள்ளார்.


அக்குரஸ்ஸவில் தற்போது இடம்பெற்றுவரும்  மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.