Header Ads



காஸாவின் அனைத்து ஷுஹதாக்களுக்கும் ஸலாம் கூறுங்கள்


எனது பிரியமானவரே,  உம்மத் முஸ்லிமாக்களின்  பிரியமானவரே!!


நீங்கள் சென்று காஸாவின் அனைத்து ஷுஹதாக்களுக்கும்   எனது ஸலாம் கூறுங்கள்... 


என்று கூறிய போது அவரது கண்களில் இருந்து ஒரு துளி நீர் கூட வரவில்லை.


ஈரானில் ஷஹீதாக்கப்பட்ட  ஹமாஸ் தலைவர் இஸ்மாயீல் ஹனியா, ஜனாஸா அடக்கம் செய்ய கத்தார் கொண்டு வரப்பட்ட போது,  அவரது ஜனாஸாவைப் பார்த்து உணர்ச்சி மேலிட அவரது மனைவி  அமல் ஹனியா உச்சரித்த வார்த்தைகள்...


Colachel Azheem

No comments

Powered by Blogger.