Header Ads



தலையில் தேங்காய் விழுந்து சிறுமி உயிரிழப்பு


மாவனெல்லை பகுதியில் தேங்காய் தலையில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தேங்காய் விழுந்ததில் படுகாயமடைந்த சிறுமி மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஆபத்தான நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


ரனுலி ஹசத்மா எதிரிமான்ன என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

No comments

Powered by Blogger.