பங்களாதேஷ் தற்போது ரணில், போன்ற ஒருவரை தேடுகிறது
பங்களாதேஷ் தற்போது ரணில் விக்ரமசிங்க போன்றதொரு தலைமையைத் தேடுவதாகவும், இலங்கைக்கு பங்களாதேஷ் போன்றதொரு மோசமான நிலை ஏற்படாதிருக்க ரணில் விக்ரமசிங்கவின் தலைசிறந்த தலைமைத்துவமே காரணம் என்றும் தெரிவித்தார்
கொழும்பில் இன்று நடைபெற்ற 'பெண்கள் எங்கள் சக்தி'' என்ற பெண்கள் மாநாட்டில் அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.
ஆம், மிகவும் நல்ல முடிவு. பொதுமக்களாகிய நாம் அனைவரும் ரணிலை பங்களாதேஷ் சனாதிபதியாக அனுப்பிகைக்க இத்தால் எமது இணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தற்போது சனாதிபதியாக 24 மேற்பட்டவர்கள் முன்வந்திருக்கின்றார்கள். அவர்களில் தகுதியான ஒருவரை பொதுமக்கள் தெரிவு செய்வார்கள். எனவே ரணிலை உடனடியாக பங்களாதேஷுக்கு அனுப்பிவைப்போம். ஆனால் அங்கு பங்களாதேஷ் மத்திய வங்கியின் வைப்பில் 22 பில்லியன் டொலர் சேமிப்பில் இருக்கின்றது. அதைக்களவாடமாட்டேன் என ரணில் எமக்கு வாக்குறுதி வழங்கவேண்டும். அதுதான் மிக முக்கியமான நிபந்தனை.
ReplyDelete