Header Ads



இஸ்ரேல் மீதான தாக்குதல் - கத்தாரின் கோரிக்கையை ஈரான் நிராகரித்ததா..?


போர்நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேலுக்கு எதிரான பதிலடித் தாக்குதல்களை ஒத்திவைக்குமாறு, கத்தார் ஈரானிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஈரான் சார்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


எனினும் கத்தாரின் கோரிக்கையை, ஈரான் நிராகரித்ததாக கூறப்படுகிறது.


கத்தாரில் தற்போது இஸ்ரேல், எகிப்து, அமெரிக்கா, ஆகிய தரப்புக்கள் பங்குபற்றும் பேச்சுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.