Header Ads



இஸ்ரேலிய போர்க் குற்றங்களுக்கு பிரிட்டன் உடந்தை - இராஜதந்திரி ராஜினாமா


காசாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு போர்க்குற்றங்களுக்கு, இங்கிலாந்து அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உடந்தையாக இருப்பதாக பகிரங்கப்படுத்தியும்,  இஸ்ரேலுக்கு இங்கிலாந்து தொடர்ந்து ஆயுத விற்பனை செய்வதை எதிர்த்தும், மூத்த பிரிட்டிஷ் இராஜதந்திரி மார்க் ஸ்மித் ராஜினாமா செய்துள்ளார்.


குறித்த தகவலை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.