Header Ads



தியாகிகளே திரும்பி வந்துவிடுங்கள்


நிலத்தடியில் உயிர் வாழ்கின்ற

தியாகிகளே திரும்பி வந்துவிடுங்கள்!

ஏனெனில் இங்கே மண்ணின்

மேலே உள்ளவர்கள் நடைப்பிணங்கள்!


மஹ்மூத் தர்வீஷ் / பாலஸ்தீனிய கவிஞர்

தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.