Header Ads



லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் - ஹமாஸின் தலைவர்களில் ஒருவர் மரணம்


சியோனிச ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம், தெற்கு லெபனானில் உள்ள, சிடோனில் உள்ள ஐன் அல்-ஹில்வே அகதிகள் முகாமில் ஒரு படுகொலையை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதன் விளைவாக சமர் அல்-ஹாஜ் முகாமில் ஹமாஸ் தலைவர் வீரமரணம் அடைந்தார் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments

Powered by Blogger.