Header Ads



பூனைகள் மீது அன்பு கொண்டிருந்தவரை, ட்ரோன் மூலம் படுகொலை செய்த இஸ்ரேல்


பலஸ்தீன் முதியவராக இவரது பெயர் முகமது இப்ராஹிம் அல்-நஹல்  பூனைகள் மீதான அன்பிற்கு பெயர் பெற்றவர். 


இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் தெற்கு காசா பகுதியில் உள்ள ரஃபாவிற்கு வடக்கே குவாட்காப்டர் பகுதியில், இவரை ட்ரோன் மூலம் குறிவைத்து படுகொலை செய்துள்ளது.

No comments

Powered by Blogger.