ஹமாஸ் முற்றிலும் சரணடையும் வரை, நசுக்கப்பட வேண்டும்
இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு மந்திரி Itamar Ben-Gvir காசா பகுதியின் நிரந்தர ஆக்கிரமிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளான்.
அமெரிக்க ஆதரவு மத்தியஸ்த முயற்சிக்கு எதிராகப் பேசிய அவன், ஹமாஸ் 'முற்றிலும் சரணடையும் வரை' 'நசுக்கப்பட வேண்டும்' என்றான்
'ஹமாஸிடம் உள்ள கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை அனைத்து மனிதாபிமான உதவிகள் மற்றும் எரிபொருட்களின் பரிமாற்றம் நிறுத்தப்பட வேண்டும் மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் குடியேற்றத்தை ஊக்குவிக்க வேண்டும் மற்றும் காசா பகுதியின் பிரதேசங்களை ஆக்கிரமிக்க வேண்டும், அவர்களை நிரந்தரமாக நம் கைகளில் வைத்திருக்க வேண்டும்' என்றும் அவன் குறிப்பிட்டுள்ளான்.
Post a Comment