Header Ads



வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் ரணில்


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கையொப்பமிட்டார். 


இது தொடர்பான  நிகழ்வு  கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது. -

No comments

Powered by Blogger.