முஸ்லிம் பிரதேசங்களில், சஜித் தீவிர பிரச்சாரம்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசா கடந்த 3 தினங்களாக முஸ்லிம் பகுதிகளில் அதிகளவு பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளார்.
கடந்த 2 தினங்களாக அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் முகாமிட்டிருந்த அவர் செப்டெம்பர் 4 ஆம் திகதி மேலும் சில முஸ்லிம் பகுதிகளில் பிரச்சார நடவடிக்கையில் பங்கேற்கவுள்ளார்.
அவரது ஊடகப் பிரிவு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
Post a Comment