Header Ads



தியாகி இஸ்மாயில் ஹனியே நினைவாக, ஈரான் கலாச்சார நிலையம் நடாத்தும் போட்டி


தியாகி இஸ்மாயில் ஹனியே நினைவாக ஈரான் கலாச்சார நிலையம் நடாத்தும் போட்டிகள்.


300 நாட்களை கடந்து காசாவில் இடம்பெறும் கொடூர போரை முன்னிட்டும், தியாகி இஸ்மாயில் ஹனியே அவர்களின் படு கொலையை நினைவு கூறும் வகையிலும் ஈரான் கலாச்சார நிலையம் நடாத்தும் போட்டிகள் .


இப் போட்டிகள் சித்திரம் , கட்டுரை , கவிதை போன்ற பிரிவுகளாக நடைபெறவுள்ளது .


இரு வயதுப் பிரிவிவாக போட்டிகள் நடைபெறவுள்ளது .

பிரிவு 1 – 7 வயது தொடக்கம் 13 வயது

பிரிவு 2 – 14 வயது தொடக்கம் 20 வயது


போட்டி முடிவுத் திகதி – ஆகஸ்ட் 24 ம் திகதி .


உங்களது ஆக்கங்களை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கோ அல்லது ஈமெயில் ஊடாகவோ அனுப்பி வைக்க முடியும்

முகவரி : Sir Ernest De Silva Mawatha , Colombo 07.

ஈமெயில் : colombo.icro@gmail.com

No comments

Powered by Blogger.