Header Ads



சம்பிக்கவும், ரிஷாடும் சஜித்துக்கு ஆதரவு - அடுத்த வாரம் ஒப்பந்தம்


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக பாட்டாளி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணி, ரீஷாத் பதியுதீன் தலமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  ஆகிய கட்சிகள் தமது ஆதரவை தெரிவித்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இந்த இரு கட்சிகளிடையான புரிந்துணர்வு கைச்சாத்திடும் நிகழ்வு அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக அறியக் கிடைக்கின்றன. 



No comments

Powered by Blogger.