அமைச்சருக்கு மரண அச்சுறுத்தல்
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ட்ரான் அலஸுக்கு பாதாள உலகத்தில் இருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் ட்ரான் அலஸின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு புலனாய்வு அமைப்பு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளதாகவும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment