Header Ads



ஹனியே கொலை - அமெரிக்கத் தகவலை, முழுப் பொய் என்கிறது ஈரான்


ஹனியே படுகொலை பற்றிய நியூயார்க் டைம்ஸ் பொய்  கூறுவதாக ஈரான்  சார்பு ஊடகமான தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது


 'முழு பொய்' என்று நிராகரிக்கப்பட்டது


தெஹ்ரானில் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டமை பற்றிய நியூயோர்க் டைம்ஸின் அறிக்கையை ஈரான் நிராகரித்துள்ளதுஇ,


இது 'பொய்கள் நிறைந்தது' என்றும் சியோனிச உளவியல் பிரச்சாரத்தின் ஒரு பகுதி என்றும் விவரித்துள்ளது.

No comments

Powered by Blogger.