பங்களாதேஷ் நாட்டுக்கு ஒரு இராணுவத் தளபதி அவசியமானால் இவரை அனுப்பிவைப்பதில் இந்த நாட்டு மக்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அங்கு அரச சேவையை இலகுவாக்க வரி விதிவிலக்காக வாகனம் கொடுத்தால் அதை உடனடியாக விற்று பணமமாக்கமாட்டேன் என இவரும் உத்தரவாதமளிக்க வேண்டும். கள்ள வேலைகள் செய்வதில் இவரும் பின்நிற்பவரல்ல என்பது இந்த நாட்டு மக்கள் நன்கறிவார்கள். ஆனால் அது பற்றி பங்களாதேஷ் மக்கள் தெரியுமோ எமக்குத் தெரியாது.

ReplyDelete