ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கவின் தேர்தல் விவவகாரங்கள் மற்றும் கொள்கைகளை மக்கள் மயப்படுத்தும் செயற்பாடுகளுக்கு கல்முனை தேர்தல் தொகுதியின் முகவராக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.ஊடக பிரிவு
ivanukku kodi ellam kudukka thevalla...conjama sila aaayrengal kuduttaa pothum....seruppu thoookkuvaan
ReplyDelete