இஸ்ரேலியர்களின் மரணத்திற்காக இவன் நெருப்பை மூட்டுகிறான்
இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் Yair Lapid வெளியிட்டுள்ள எச்சரிக்கை
"Ben-Gvir இன் ஆத்திரமூட்டல்களின் ஒரே குறிக்கோள் இஸ்ரேலியர்களின் மரணத்திற்கு வழிவகுக்கும் ஒரு நெருப்பைப் பற்றவைப்பதாகும்."
இறையில்லமான அக்சா வளாகத்தில் இவன் நேற்று செவ்வாய்கிழமை யுத வழிபாடுகளை மேற்கொண்ட நிலையில் அதற்கு உலகளாவிய கண்டனங்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment