Header Ads



விமலவீரவும் பாய்ந்தார்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திம்புலாகல மாவட்ட எம்.பி விமலவீர திசாநாயக்க சற்று முன்னர் கொழும்பு பிளவர் வீதியிலுள்ள தேர்தல் பிரசார அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.


No comments

Powered by Blogger.