மைத்திரியின் விசேட அறிவிப்பு (அறிக்கை இணைப்பு)
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளர்களுக்கும் தாம் ஆதரவளிக்கப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
விசேட ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
அதேபோல், சில ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என்னைப்பற்றி வெளியிடும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை என்னவென்றால் சஜித்துக்கு நெருக்கமான ஒருவர் மூலமாக சஜித்தின் கட்சியில் இணைத்துக் கொள்ளுமாறு மை3 கேட்ட போது உடனடியாக கிடைத்தபதில் இல்லை மை3 எமக்கு அவசியமில்லை. மற்றொரு சந்தர்ப்பத்தில் ரணிலிடன் தூதுவிட்ட போது ஒருவகையிலும் நம்பமுடியாத நபர் எமக்குத் தேவையில்லை என அந்த வேண்டுகோளை ரணில் நிராகரித்தபின்னர் பிடித்திருந்த கையிறும் ஏற்கனவே விஜேதாஸ ராஜபக்ஷவிடமிருந்து அறுந்தது. இவரும் மை3 ஒருவகையிலும் எமக்குத் தேவையில்லை கைவிரித்தார். இனி உள்ள ஒரே முடிவு "சீ சீ அந்தப்பழம் புளிக்கும் அது எமக்குத தேவையில்லை என உடனே தீர்மானித்து பத்திரிகை செய்தியும் வௌியிட்டு அவரை அவரே திருப்திப்படுத்திக் கொண்டார். மை3யின் மகனை சனாதிபதியாக்கும் கனவு தவிடு பொடியாகிவிட்டது.இனி பொலன்னறுவ மக்கள் அடுத்த தேர்தலில் மை3 குப்பையில் தள்ளிவிடுவார்கள் என பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ReplyDelete