Header Ads



கத்தாரில் ஹனியாவில் உடல், மனைவி கூறியவை - ஜனாஸா நாளை நல்லடக்கம்


இஸ்மாயில் ஹனியேவின் உடல், இன்று வியாழக்கிழமை (01) மாலை  கத்தார் தலைநகர் தோஹாவை சென்றடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


நாளை வெள்ளிக்கிழமை -02- அவரது உடல், அடக்கம் செய்வதற்கா ஆயத்தமாக கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ளது


உடலை இஸ்மாயில் ஹனியாவின் மனைவி பெற்றுக் கொண்டுள்ளார்.


'என் அன்புள்ளவரே இவ்வுலகிலும் மறுமையிலும் எனது ஆதரவு உங்களுக்கு இருக்கும். அல்லாஹ் உங்கள் மீது மகிழ்ச்சியடையட்டும், எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்ஹம்துலில்லாஹ்'


இஸ்மாயில் ஹனியேவின் மனைவி தோஹாவில் உள்ள அவர்களது இல்லத்தில் அவரது உடலைப் பெற்றுக் கொண்டபின் கூறிய வார்த்தைகள் இவை.



No comments

Powered by Blogger.