Header Ads



JVPயின் முன்னாள் அமைச்சர், சஜித்துடன் இணைவு


மக்கள் விடுதலை முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் மீன்பிடித் துறை அமைச்சரும் முதல் முன்னணியின் தலைவருமான சந்திரசேன விஜயசிங்க மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினரும் முதல் முன்னணியின் செயலாளருமான சேன ரத்நாயக்க ஆகியோரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர்.


ஐக்கிய மக்கள் சக்தி அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.