Header Ads



உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா...


சின்ன வயதில் நாங்கள் வீடுகளுக்கு முன்னால் அல்லது பின்னல் தான் கிரிக்கெட்டோ அல்லது ஏதாவது விளையாட்டுக்களோ விளையாடுவது வழக்கம். 


அந்த நேரங்களில் அங்கே இரண்டு பேருக்கிடையில் உக்கிரமான ஒரு சண்டை நடக்கும் போது, திடீரென ஒரு நானா வந்து, அவருக்கு வேண்டியவரின் பக்கம் இருந்து, அவன் கீழே விழ விழ, இவனை அவர் தூக்கி எடுத்து தட்டிக் கொடுத்து, மீண்டும் சண்டைக்கு விட்டு வேடிக்கை பார்ப்பார்.


பாலஸ்தீன இஸ்ரேவேல் யுத்தத்தில், அந்த நானா வேலை பார்ப்பவர்தான் இந்த அமெரிக்கா.


 Imran Farook


No comments

Powered by Blogger.