Header Ads



அரசியல் கட்சியென்றால் இப்படியிருக்க வேண்டும்


கேரளா  -  வயநாடு நிலச்சரிவு‌ மீட்பு பணிகளை மேலும் துரிதப்படுத்தும் விதமாக மேலும் 500 Social Democratic Party of India (SDPI) செயல்வீரர்களை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து  வரவழைத்து மீட்பு பணியில் களம் இறக்கி உள்ளனர். 


இவர்கள் இன்று -04-08-2024 முதல் ஏற்கனவே உள்ள SDPI மீட்பு குழுவினருடன் இணைந்து பணியாற்றுகின்றனர் வாழ்த்துக்கள் 💚


தேர்தல் களத்தில் மக்கள்‌ உங்களை அங்கீகரிக்க மறந்திருக்கலாம், இயற்கை சீற்றத்தால் மண்ணில் எந்த‌ மூலையில் மக்கள் பாதிக்கபட்டாலும் முதல் ஆளாக


 அவர்களுக்கு தோல் கொடுக்கவும், அவர்களது துயர் துடைக்கவும் உங்கள் பங்களிப்பு‌ மகத்தானது‌ ஆண்டவன் உங்கள் அனைவருக்கும் நல்ல உடல் நலத்தையும், செல்வத்தையும் தருவானாக ஆமீன்.






No comments

Powered by Blogger.