Header Ads



பாலஸ்தீன மண்ணை (யூதமயமாக்கும் திட்டத்தை) எதிர்த்து நடைபெற்ற முதல் போராட்டம்


பாலஸ்தீன மண்ணை (யூதமயமாக்கும் திட்டத்தை) எதிர்த்து முதன் முதலாக 1929 ஆகஸ்ட் 15 அன்று (அல்-புராக்) மக்கள் எழுச்சிப் போராட்டம் நடந்தது. 


பிரிட்டிஷ் ஆளுகைக்குட்பட்ட காலத்தில்,  அல் - அக்ஸா பள்ளிவாசலின் மேற்குச் சுவரான அல்-புராக் சுவர் அருகாமையில் பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் மத்தியில நடந்த இந்த மோதல் ஆகஸ்ட் 23 இல் உச்சக்கட்டத்தை அடைந்ததால் சிலர் இறந்ததோடு பலரும் காயப்பட்டனர்.


🇾🇪 வாழ்க 🇾🇪 பாலஸ்தீன் 


-Imran Farook-

No comments

Powered by Blogger.