Header Ads



ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவு - மு.கா. தீர்மானம்


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், சஜித் பிரேமதாஸாவுக்கு ஆதரவு நல்க, முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.


இன்று ஞாயிற்றுக்கிழமை, 4 ஆம் திகதி நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடக் கூட்டத்திலேயே, இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.