Header Ads



நடிகர் பிரகாஸ்ராஜ் சொல்லியுள்ள முக்கிய விடயம்


இந்துத்துவா வெறியர்களின் முகத்தில் அறைந்த மாதிரி நடிகர் பிரகாஸ்ராஜ் ஒரு முக்கிய விடயத்தை சொல்லி இருக்கிறார்


இந்தோனேசியாவில் 90 சதவீத முஸ்லிம்கள் இருக்கிறார்கள் இந்துக்கள் மிகவும் சிறுபான்மை 2 சதவீதம் கூட இல்லை ஆனால் 11 ஆயிரம் கோவில்கள் பாதுகாக்கப் படுகிறது உரிமை கேட்டு கலவரம் பண்ணியதில்லை ஏனெனில் அங்கு ஆர். எஸ் . எஸ். இல்லை.

No comments

Powered by Blogger.