Header Ads



கொழும்பு முஸ்லிம்களிடம் அநுரவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதா..?


நேற்று (26) The Taprobane Entertainment இல் இடம்பெற்ற கொழும்பு “முஸ்லிம் சகோதரத்துவ சந்திப்பு” நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டிருந்தார்.


“வளமான நாடு - அழகான வாழ்க்கை” ஐ உருவாக்கிக் கொடுக்கின்ற புதிய மறுமலர்ச்சிப் பாதைக்கு நாட்டை இட்டுச் செல்கின்ற 2024 ஜனாதிபதித் தேர்தலின் பெருவெற்றிக்காக கொழும்பு வாழ் முஸ்லிம் மக்கள் பலர் இணைந்துகொண்டிருந்தனர்.





No comments

Powered by Blogger.