Header Ads



ஹனியாவை புகழ்ந்ததாக கைதான, மஸ்ஜித்துல் அக்ஸா இமாம் விடுதலை


ஜெரூசலம் மஸ்ஜித்துல் அக்ஸா இமாம் ஷேக் எக்ரிமா சப்ரி இன்று -02- ஜெருசலேமில் உள்ள அவரது வீட்டில் இருந்து இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்டிருந்தார்


இரவு வேளையில் அவர் மீண்டும் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.