Header Ads



இன்று அதிகாலை கவ்பத்துல்லாஹவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்


இன்று -02- அதிகாலை கவ்பத்துல்லாஹ்வில் இந்த புகைப்படங்கள் அதிகாலை எடுக்கப்பட்டவை 


பல்லாயிரம் பேர் கூடினாலும் எந்த தள்ளுமுள்ளும் இல்லாமல் பஜ்ர் தொழுகைக்கு தயாராகிறார்கள் 


கஃபா வின் அருகே பலர்  அவர்களைச் சுற்றி பலர் தவாஃப் செய்கிறார்கள் 


அவர்களுக்குப்பின் பலர் தொழுகைக்காக காத்திருக்கிறார்கள்


என மூன்று  அடுக்காக ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளதுஒருபக்கம் பெண்கள் காத்திருக்கிறார்கள்.


 Ismail Najee

No comments

Powered by Blogger.